மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் காலமானார்

Share

(22-2-2023)

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார்.

-திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>