மன்னார் முசலி தேசிய பாடசாலையில் 85 மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கப்பட்டன

Share

மன்னார் நிருபர்

(24-04-2022)

முசலி கோட்ட கல்வி பிரிவைச்சேர்ந்த 9 பாடசாலையை உள்ளடக்கிய 9 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 85 மானவர்களுக்கு அப்பியாச பயிற்சி புத்தகங்கள் Care Station நிறுவனத்தின் நிதியுதவியுடன் நேற்று (24)வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முசலி கோட்டக்கல்வி பனிப்பாளர் எம்.உவைஸ் கலந்து கொண்டதோடு முசலியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலையின் அதிபர்களும் ,care station மன்னார் மாவட்ட பணிப்பாளர் அஹ்மட் சாபிர் முன்னால் அதிபர் ஜனாப் ஆரிப் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியா பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>