மரண அறிவித்தல் | செல்வகுமாரன் இராமச்சந்திரன்

Share

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமாரன் இராமச்சந்திரன் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்

இந்திரா, சந்திரா, சிவகுமாரன், திலகா, யோகா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான விவேகானந்தா, திருநாவுக்கரசு , சதானந்தன் மற்றும் நிர்மலாதேவி, செல்வமாணிக்கம், கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும் மீரா, நளினி, ராஜன், தாரிணி, ஞானவேல், ராகவன், கார்த்திகா, ஸ்ரீகணேஷ், கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் மாமனாரும்

ஷாமினி, தர்சி, ஸ்ரீயாழினி ஆகியோரின் சித்தப்பாவும், சிவானி, சைலா, சிவன், மாதுமை, ஆதவன், மாதுரி, சோபியா, அக்ஷயா, எலா அஞ்சலியின்
பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
கிருபா – கமலா 416-724-8315
கிருஷன் 647-271-2127

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>