மரண அறிவித்தல் | திருமதி. தர்மலிங்கம் இராசலட்சுமி (நவிண்டில், Sri Lanka)

Share

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசலட்சுமி அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா (சின்னன்) தம்பதிகளின் அருமை மருமகளும்,

தர்மலிங்கம் (சுப்பையா அன் சன்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராணி (ராணி), யோகராஜா (யோகன்), யோகேஸ்வரன் (ஈசன் இலங்கை), யோகநாதன் (நாதன்), யோகநிதி (நிதி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரத்தினம், மற்றும் இராஜேஸ்வரி, இராஜமணி, இராஜேந்திரம், இராஜயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேஸ்வரி (யோகம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

சிவராஜா (சிவன்), சாந்தினி, சுகிர்தா, சத்தியகுமார் (சுரேஷ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

கவினா நிதா, தக்சினி அபிநாத், ஜெனீஷா சாயீஷன், ஜெனூஷன், அபிலாஷ், அகிலேஷ், அனுஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

ஷேலன், அத்தீனா, ஆதினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-10-2025 திங்கட்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணிவரையும், 07-10-2025 செவ்வாய்க்கிழமை பி.ப. 2:00 மணி தொடக்கம் 3:00 மணிவரையும் Chapal Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னார் 07-10-2025 செவ்வாய்க்கிழமை பி.ப. 3:00 மணி தொடக்கம் 4:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 5:00 மணி தொடக்கம் 5:30 மணிவரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr., Gormley, ON, LOH 1G0) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

யோகன் – மகன்: (416) 951-8173
நாதன் – மகன்: (416) 319-0032
சிவன் – மருமகன்: (647) 504-9458
சத்தி (சுரேஷ்) – மருமகன்: (416) 624-5044
ஈசன் – மகன்: +94766830158

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>