(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம். அத்துடன் ஆசிரியர்)
தோற்றம்: 09-04-1946
மறைவு: 08.02.2026
பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும். யாழ்ப்பாணம் திருநெல்வெலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08.02. 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் காலமார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வத்துரை -தங்கம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்- இராசம்மா தம்பதியினரின் சுவீகர புத்திரனும், சிற்சபேசன்(கனடா), கனகசபேசன்,(கனடா) தர்மசபேசன்(கனடா) ஆகியோரின் உணர்நிலை சகோதரனும்.
காலஞ்சென்றவர்களான கந்தசாமி (பிரபல சிற்பக் கலைஞர்-இடதுசாரிச் சிந்தனையாளர்-இராசலட்சுமி தம்பதியினரின் மருமகனும், விமலசோதி அவர்களின் அன்புக் கணவரும், கொபிதன் ((Id Signarts)), கௌதமி ((DFCC Bank சுன்னாகம்), ஆகியோரின் அன்புத் தந்தையும், சங்கீதா (Commercial Bank Regional Office– யாழ்ப்பாணம், அருண் ((NT BANK நெல்லியடி ) ஆகியோரின் அன்பு மாமனாரும், அகரன், சிவயன், அகன்யன், அகர்சன் ஆகியோரின் பாசமிக பேரனும்,
விமலதாஸ் (அமரர்) மற்றும் விமலராணி (ஓய்வபெற்ற தையல் போதனாசிரியர்). விமலரட்ணம் (இங்கிலாந்து), விமலரஞ்சினி (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனரும், ஸ்ரீனிவாசன். (இங்கிலாந்து) கிரிசாந்தி (இங்கிலாந்து) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பெற்று பின்னர் 10-02-2026 அன்று திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் வற்ஸ் அப் அழைப்பின் மூலம் +94772241772 என்னும் இலக்கத்தில் அன்னாரின் குடும்பத்தினரை அழைக்கலாம்.