யாழ்ப்பாணம். கலட்டி, இலண்டன், ரொறன்ரோ. உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட Dr. நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 25-08-2026 அன்று உடுவிலில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கலட்டி தாமோதரம்பிள்ளை சுப்பிரமணியம் அருளம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், வட்டுக்கோட்டை காலஞ்சென்ற இரட்ணசபாபதி- நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயலட்சுமியின் கணவரும்,
சுமதி (கனடா), Dr. சுரேன் நிமலன் (இந்தியா), சுகுணன் (பொதுமுகாமையாளர் HNB Life) ஆகியோரின் தந்தையும். R.R. ராஜ்குமார் (நிதி ஆலோசகர் கனடா) JRB Group Dr. (Prof) புஸ்பகரன், நிமலன் (இந்தியா), திருமதி. துஸ்யந்தி சுகுணன் (சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் மாமனாரும், சாயிபிரிந்தன் ராஜ்குமார் (Daster Media Coop Canada), பிரகலாத் நிமலன் (இந்தியா), துருவார் நிமலன் (இந்தியா), விஜியந்தி சுகுணன், விதுவப்பிரியா சுகுணன் ஆகியோரின் பாட்டனாரும், மனோரஞ்சிதம் பாலேந்திராவின் (கனடா), சகோதரருமாவார். அன்னாரின் பூதவுடல் உடுவிலில் அவரது இல்லத்தில் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு 31.08-2026 திங்கட்கிழமை காலை 9:00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று. மானிப்பாய் பிப்பிலி இந்த மயானத்தில் தகனக்கிரியை நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ராஜ்குமார்-1-647-289-6164
நடராஜா -077 283 4462
No 7 லவ் லேன் உடுவில்-யாழ்ப்பாணம்