மலேசிய தமிழ் மாணவர்களின் நாவன்மை ஆற்றலை மேம்படுத்த கனடா உதயன் நிறுவனம் நடத்தும் அரங்கம்

Share

மலேசியா வாழ் தமிழ் மாணவர்களின் நாவன்மை ஆற்றலை மேம்படுத்தும் வகையில் கனடா உதயன்பத்திரிகை நிறுவனம் நடத்தும் மாதாந்த அரங்கம் எதிர்வரும் ஆகஸட் 29ம் திகதி நடைபெறவுள்ளது.

இணையவழி ( ZOOM ID: 389 007 0553 / Passcode: JA56855) இணைப்பு இலக்கம் மற்றும் விபரங்களுக்கு இங்கு உள்ள அறிவிப்பு பிரசுரத்தைப் பார்க்கவும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>