மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ‘விதையனைத்தும் விருட்சமே’ செயற்றிட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பெற்றன!

Share

பு.கஜிந்தன்

9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ‘விதையனைத்தும் விருட்சமே’ செயற்றிட்டம் ஊடாக யாழ்;பபாணம் . மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதியினை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைத்துள்ள இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் சீடர்கள், வன்னிப்பட்டறை உதவிக்கரம் ஊடாக வழங்கப்படது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>