மாகாண மட்ட ரீதியாக நடைபெற்ற உடற்கல்வி போட்டியில் யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி !

Share

பு.கஜிந்தன்

இந்த ஆண்டுக்கான மாகாண மட்ட ரீதியிலான உடற்பயிற்சி போட்டியானது மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது தீவக வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியானது இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட ரீதியிலான உடற்பயிற்சி போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது.

மேலும் இரண்டாவது இடத்தை இளவாலை ஹென்றிஸ் கல்லூரியும் மூன்றாவது இடத்தை வசாவிளான் மத்திய கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>