முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி | அமரர். ஸ்ரீஸ்கந்தராஜா நாகமுத்து

Share

திதி: 02-06-2024

ஓராண்டு கழிகிறது எமக்கே உரித்தான
உத்தமரை இழந்து நகர்ந்த நாட்கள்
நிஜமாகத் தெரியவில்லை.
பாரில் உமைத் தானே உறவென்று
பாசம் வைத்தோம் ஆனால் காலன்
மோசம் செய்தான் நாம் கதறியே வீழ்ந்தோம்

பேரோடு வாழ்ந்தீர்கள் எம் இனியவரே
பெருந்தன்மை மிக்கவரின் முகம்
மலந்திருக்கும் எப்போதும் மற்றவர்கள் மகிழ
ஊர் போற்ற உலாவி வந்தீர் இப்போது
ஓராண்டாய‘உமைக் காணா கண்கள் ஏங்குவன
உம் நினைவோடு வாழ்வோம் நிச்சயமாய்!

இங்ஙனம்,
தங்கள் பிரிவால் வாடும் மனைவி நகுலா மற்றும் மகன் கௌஷன்
(416) 930-3258

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>