12-09-2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் (11) மேலும் இரு எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பல மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>