மேற்கு வங்கம் இடைத்தேர்தலில் பாஜக 1.22 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Share

மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.

மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் அணியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது முதல் பா.ஜ.க. வேட்பாளர் ஹசிராணி ராத், நந்திகிராமில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், நந்திகிராமில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹசிராணி ராத் 1,64,427 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் சுமார் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 41,674 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>