பு.கஜிந்தன்
பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா 10-04-2024 தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.
தெல்லிப்பழையை பிறந்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே மாதம் 02 ம் திகதி பிறந்தார். இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார்.
குறிப்பாக யுத்த காலம் முதல் இன்று வரை அறநெறி சார் கல்வி வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>