யாழ்ப்பாணத்தில் அரசு சார்ந்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவம்!

Share

பு.கஜிந்தன்

வடபிரதேச நல்லொழக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு சங்கானையிலுள்ள வடபிரதேச நல்லொழுக்க சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது விருந்தினர்கள் சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு அருகாமையில் இருந்து மாலை அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன். ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர் ஆகியோர். கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>