யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இதன்போது, கட்டுமானம் தொடர்பான விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>