யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு!

Share
தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு   28ம் திகதியன்று இடம்பெற்றது.
ஜூலை மாதம் 28ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது.
இச்சந்திப்பில் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வது, கட்சிச் சின்னத்தைத் தெரிவு செய்வது, நிதியை முகாமை செய்வது, பரப்புரையைத் திட்டமிடுவது…
போன்றவற்றுக்கான உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>