யாழ்ப்பாணம் . திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகையின் கொடியேற்ற திருவிழா

Share

யாழ். திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகையின் துவஜாரோஹணம் கொடியேற்றத்திருவிழா இன்று தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

ஆரம்பமாகிய மஹாவோற்சவத்தில் எதிர்வரும் 21.07.2023 அன்று இரதோற்சவம் இடம்பெற்று, மறுநாள் தீர்த்த உற்சவம் இடம்பெற்று, மாலை கொடியேற்றத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும். இவ் மஹாற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>