யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் கரையொதுங்கிய 15 அடி நீளமுள்ள திமிங்கிலம்!

Share

பு.கஜிந்தன்

திங்கட்கிழமை 9ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>