பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா நேற்று மாலை நடைபெற்றது.
பக்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முள்ளியான் J/433 கிராம சேவகர் கி.சுபகுமார் கலந்து கொண்டார்.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு கிராம அமைப்பினர்,அதிகளவான பொது மக்கள் கலந்து கொண்டதுடன் மறை ஆசிரியர்களும் பங்குத்தந்தையால் கெளரவிக்கப்பட்டனர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>