யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் மற்றும் குடத்தனை பகுதியல் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருடாந்தம் ஆனி, ஆடி மாதத்தில் இடம்பெறும் குறித்த வெங்காய பயிர் செய்கை வளமையை விட இம்முறை அதிகமாக இடம்பெற்று வருகிறது.
அம்பன், குடத்தனை, மட்டுமின்றி பருத்தித்துறை மந்திகை தம்பசிட்டி உட்பட்ட பல கிராம விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அம்பன் குடத்தனை வெங்காயத்திற்கா கேள்வி, மற்றும் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>