யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்!

Share

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது.

குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>