பு.கஜிந்தன்
இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் 29-12-2023 யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார்.
ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஆசிரையும் வழங்கினர். இந்நிகழ்வில் செல்வி கில்மிஸா அவரின் குடும்பத்தினரும் இணைந்துகொண்டனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>