யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Share

யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று (28.03.2024) மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கலந்துகொண்டார்.

இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர்கள், இஸ்ஸாமிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>