யாழ். மருத்துவபீடத்திற்க்கான பேரூந்து கொள்வனவு நிதி திரட்டும் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக பாடகர் ஶ்ரீநிவாஸ் உட்பட கலைஞர்கள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

Share

யாழ்ப்பாண. மருத்துவபீட மாணவர்களுக்கான பேரூந்து கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 18ம் திகதி வெள்ளிக்கிழமையன்று யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக பாடகர்கள் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது மகள், zeetamil சரிகமபா பாடகர்கள் அக்சையா, ஜீவன் ஆகியோர் சென்றடைந்தனர்.

பாடகர் ஸ்ரீநிவாஸ் இந்த நிகழ்ச்சிக்கான எந்த ஒரு பணத்தையும் பெற்றுக்கொள்ளாது இலவசமாக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>