யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த திருமதி உமாச்சந்திர பிரகாஷ் மற்றும் வன்னியசிங்கம் பிரபாகரன் ஆகியோரின் பெயர்கள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த இருவரினதும் பெயர்களை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாராவின் கையெழுத்துடன் அபிவிருத்தி குழுவுக்கு பங்கெடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>