நடிகர் யோகி பாபுவின் அடுத்த படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ யின் பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. கே.ஆர். செந்தில் நாதன் இயக்கியுள்ள இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ஷிஹாப் பட்டாம்பி. படத்தொகுப்பாளர் எஸ்.பி. அகமது, கலை இயக்குநர் ரெம்பன் பல்ராஜ், சண்டைக் காட்சி அமைப்பாளர் ஜாக்கி பிரபு ஆகியோர் பணியாற்றிகின்றனர். பி. மஞ்சுநாத் தனது காவியா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்2 மூவிஸ் பதாகையின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். மேலும் சலேம் சரவணன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>