ராமாயணா படத்தின் முதல் பாடல் வெளியானது

Share

ராமாயணா படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது. குமார் விஸ்வாஸ் எழுதியுள்ள இப்பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் இணைந்து பாடியுள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ராமாயணா. சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள  இப்படத்தின் முதல் பாகம், இந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவ.6ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>