ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா 20ம் திகதி வெள்ளிக்கிழமை கனடா மார்க்கம் நகரில் ஆரம்பமாகின்றது

Share

கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்ற ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை வழமை போல எமது வாசகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆகியோரோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

இந்த வருடமும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல திரைப்படங்கள் 21ம் 22ம் திகதிகளில் திரையிடப்படவுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு இங்கு காணப்படும் விளம்பர அறிவித்தல்களைப் பார்த்து இணையவழியில் தொடர்பு கொள்ளவும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>