ரொறன்ரோ மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ. ஆர்.ரஹ்மான் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சி வெற்றிபெற்றமைக்கு நன்றி தெரிவிக்கும் ஏற்பாட்டாளர்கள்

Share

ரொறன்ரோ மாநகரில் ஸ்கோசியா வங்கி கலை அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘இசைப் புயல்’ ஏ. ஆர்.ரஹ்மான் குழுவினர் வழங்கிய மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றிபெற்றமை ரசிகர்கள் அறிந்த ஒன்றே. இதற்காக ரொறன்ரோ ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனரு;, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>