வடமராட்சி வடக்கில் தொழிற்பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 22/09/2023 அன்று தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர் தம்பன் துசாந்தன் தலைமையில இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, Naita மாவட்ட முகாமையாளர், undp திட்ட உத்தியோகத்தர்கள், பிரித்தானிய உயரஸ்தானிகரக அதிகாரிகள், cecd நிறுவன உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>