மன்னார் நிருபர்
(22-08-2025)
வரலாற்றில் முதன்முறையாக இவ்வருடம் 2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
அத்தோடு மன்னார் வலய பாடசாலைகளுக்குள் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை ஒட்டுமொத்தமாக ( Mixed) 8 Gold Medal 1 silver & 3 Brownz உடன் 116 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை. வரலாற்று சாதனை படைத்துள்ளது..
வி.நிவின்சலா பெர்னாண்டோ 100M, 200M, 400M போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்று 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்….
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>