பு.கஜிந்தன்
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி 11ம் திகதிங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.
இக் குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான 16 வயது (44-46 Kg) எடைப்பிரிவில் ரு.சுலக்சன் முதலாம் இடத்தினைப் பெற்று
தங்கப் பதக்கத்தினையும்,
20 வயது (46-49Kg) எடைப்பிரிவில்
ரா.விசாலகன்
முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும்,
அதேபிரிவில்
உ..அனைக்ஸ்
மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும்,
அதே 20 வயது
(56-60 Kg) எடைப்பிரிவில்
R.றொசினோ
மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>