வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்

Share

வெளியாகிய 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு,

நவரத்தினம் பிருதிக்ஸா 9ஏ, இளங்கீரன் இசையமுதன் 8ஏ பி, தேவபாலன் ஐங்கரன் 8ஏ பி சி, சற்குணராசா டிலக்சனா 7ஏ சி எஸ், முத்துலிங்கம் ஹர்சிகன் 6ஏ 2 பி எஸ், சிவசிறி பரண்யக் குருக்கள் இன்பகௌரிசையா 5ஏ 2பி 2சி, அன்ரன் ஜோசப்பூராசா பெரெலிலன் 5ஏ 2பி 2சி, சிதம்பரேஷ்வரன் சின்மயி 5ஏ பி 3சி, செல்வகுமார் அர்ச்சனா 5ஏ சி 3எஸ், யோகேந்திரன் நர்மதா 4ஏ 4பி எஸ்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>