வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் 9ஏ சித்திகளை பெற்று சாதனை!

Share

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகி உள்ளன.

அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

சைவநெறி A
தமிழ் A
கணிதம் A
விஞ்ஞானம் A
ஆங்கிலம் A
வரலாறு A
தகவல்தொடர்பாடல் தொழிநுட்பம் A
தமிழ் இலக்கியநயம் A
வணிகக்கல்வியும் கணக்கீடும் A

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>