வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Share

பு.கஜிந்தன்

வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வின் பின்னர் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>