வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் உற்சவம்

Share

பு.கஜிந்தன்

உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>