வலி. மேற்கு பிரதேச சபையினால் வாய்க்கால் தூர்வாரல்

Share

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் அராலி மத்தி குமுக்கன் வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

அடை மழை காரணமாக குடிமகனைகளுக்கு தேங்கி நிற்கும் வெள்ளநீர் வடிந்தோட முடியாது காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த வாய்க்கால் 16-11-2023 அன்றையதினம் தூர்வாரப்பட்டது. இதனை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரன் மேற்பார்வை செய்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>