விசேடகல்வி தேவை உடைய மாணவர்களுக்கான கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் இருக்கைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்கிவிற்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஜெயராஜா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>