விஷால் இயக்கும் மகுடம் படத்தின் பதாகை வெளியீடு

Share

ரவி அரசு கதை எழுதி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷால் இயக்குகிறார். இந்த நிலையில் மகுடம் படக்குழு பதாகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் இப்படத்தை விஷால் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கும் படத்திற்கு மகுடம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே பதாகை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதாகையில் இயக்குனர் விஷால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸின் 99ஆவது படமாகும். ரவி அரசு கதையை விஷால் இயக்குகிறார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>