இன்று திங்கட்கிழமை காலை 25.03.2024 கொழும்பு தமிழ்சங்க நூலகத்திற்கு விஜயம் செய்த
கனடிய எழுத்தாளர் திரு.வீணைமைந்தன் எழுதிய
“தொலைந்துபோன வசந்த காலங்கள்” (ஒரு ஊரின் கதை) 2ஆம் பதிப்பு நூல்
பிரதியினை நூலக பிரதம பொறுப்பாளர் திருமதி சித்தார்தினி அவர்களிடம்
நூலக வைப்பிற்காகக் கையளித்தார்.
2015 இல் வெளியான 1 ஆம் பதிப்பான
“தொலைந்துபோன வசந்த காலங்கள்”
“வாழ்த்தும் வணக்கமும்”
“கவியின் காதல்”
ஆகிய மூன்று நூல்களின் பிரதிகளும் தமிழ்சங்க நூலகத்திற்கு வழங்கப்
பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து வாசகி திருமதி சாந்தி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>