வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் வவுனியா மாவட்ட மட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முதலிடங்களை பெற்றுள்ளது.
இதன் பிரகாரம் கணித பிரிவில் நிசாந்தன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், விஞ்ஞான பிரிவில் விதுவர்சன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளதுடன், வர்த்தக பிரிவில் நான்கு மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி கவிபிரியா ராம்குமார் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>