வேம்படி மாணவர்களையும் பாடசாலை சமுகத்தையும் பாராட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Share

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா, அதிபர் இராஜினி முத்துக்குமாரை யும் மாணவிகளையும் பாராட்டுவதற்காக கல்லூரிக்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>