வைத்திய கலாநிதி கோபி சங்கருக்கு ஜனாதிபதி விருது

Share

உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது .

Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச் சேர்ந்த ஒருவரால், இங்குள்ள உள்ள ஸ்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆராய்ச்சிக் கட்டுரையை, சர்வதேச தரத்திலான சஞ்சிகையில் பிரசுரித்ததமை போன்ற விடையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

elsevier பரிந்துரைத்ததின் பேரில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கான தேசிய விருது வைத்திய கலாநிதி கோபி சங்கருக்கு செவ்வாய்க்கிழமை பண்டாரா நாயாக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>