1ம் ஆண்டு நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | அமரர். திருநாவுக்கரசு குழந்தைவேலு

Share

பிறப்பு: 17-02-1936  –   மோட்சம் 05-27-2020

அமரர். திருநாவுக்கரசு குழந்தைவேலு
(இணுவில்) திதி: 15-05-202)

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லாள் விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே

விண்ணுக்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து
புன்னகையோடு பிரகாசிக்கும் எங்கள் அப்பா மரணத்திற்கும் வலிக்காமல், அமைதி கொண்டவரே. உங்கள் நினைவுகள் எம்முன் கலந்து உள்ளன அப்பா! வலிகளை வார்த்தைகளால் வெளியே சொல்ல முடியவில்லை அப்பா. ஓசையின்றி மௌனமாக அழுகின்றோம் அப்பா. இறை ஆசியுடன் விண்ணில் கலந்தவரே.

உங்கள் அத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் நினைவுடன் அன்பு மனைவி, மக்கள்,

மருமக்கள். சகோதரர், பேரப்பிள்ளைகள். பூட்டப்பிள்ளைகள்

தகவல் திருநாவுக்கரசு குடும்பத்தினர்
647-3466442

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>