1ம் ஆண்ரு நினைவஞ்சலி | திரு. செல்லத்துரை குகதாஸ்

Share

மலர்வு: 09-02-1952
இறப்பு: 27-04-2020

கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும். கொழும்பில் வசித்துவந்தவருமான செல்லத்துரை குகதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி

திதி: 16-04-2021

ஆண்டு ஒன்று ஆகி விட்டது அப்பா எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் எங்களை எப்போதும் பின் தொடர்ந்து வரும்  உங்கள் நினைவுகள்….

சொல்லாமல் பிரிந்ததே திரும்ப முடியாத பாதையில்..
மீளாத்துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீர்கள்
கொரனா என்றொரு கொடியவனால்
நாம் திக்கித்திக்காய் திணறுகின்றோம்
திகப்புற்றிருக்கும் எம் எண்ண நினைவுகளுடன்
உதிரும் பூக்களாய் உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.

என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்

மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பெறாமக்கள், மைத்துன,
மைத்துனிமார், உற்றார், உறவினர்

தகவல் : குடும்பத்தினர் குகதாஸ் சத்தியதாசன் (மகன்): 011 2347159 (கொழும்பு) துஷி – கோபி (மகள், கனடா): (647) 618-2085

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>