10ஆம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை

Share

நினைவுகள் என்றும் அழியவில்லை அம்மா
உலகில் தேடி தேடி மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம்
எம்மை நீங்கள் சுமந்த கருவறைதானம்மா
உலகில் எம்மை அறிமுகம் செய்தாய் அம்மா
உலகெங்கும் எம்மை வாழ வழியமைத்தாய் அம்மா
உலகம் முழுவதும் தேடினாலும், அகராதியைப் புரட்டினாலும்
நீங்கள் காட்டும் பாசத்திற்கு விலைமதிப்புண்டோ அம்மா
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அம்மா என்கின்ற
உறவு இல்லை என்றால் நாம் அனாதைகள் தானம்மா
கோடி உறவுகள் அருகில் இருந்தும் அம்மா
உங்களை மிஞ்சிய உறவேதும் உலகில் இல்லை
நாம் முதலில் பேசிப் பழகியதும் உங்கள் பெயர்தானம்
நாம் முதலில் எழுதப் பழகியதும் உங்கள் பெயர்தானம்மா
சூரியன் உதிக்க மறக்கலாம் அம்மா
இரவு பகலாகாமல் விடலாம் அம்மா – ஆனால்
நாம் என்றுமே உங்கள் நினைவுகளை மறவோம் அம்மா ….

என்றும் உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தகவல்: உதயன் (மகன்)
(416) 843-0589

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>