11ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். குணசிங்கம் கந்தசாமி

Share

உடுப்பிட்டி சன்னிதி வீதியை பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். குணசிங்கம் கந்தசாமி அவர்களின்

11ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயங்களில் ஒளி வீசிய பூரண நிலவே!
எம் கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ
எம் அருமை தந்தையே!
வாழ்வே மாயமென்று எமக்கு உணர்த்திவிட்டு சென்றனையோ!
பூரண வாழ்வை வாழ்ந்து களித்து விட்டேன் என்று
பூரண நிம்மதியுடன் எம்மைத் தவிக்க விட்டுச் சென்றனையோ!
நல்ல கணவராய் பாசமிகு தந்தையாய்! ஆசை மாமனாய்!
பிரியமிகு தாத்தாவாய்! அன்புச் சகோதரராய்!
குடும்ப ஒளிவிளக்காய்! பண்பிற்கோர் இலக்கணமாய்!
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமரே!
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த எம் அருமை தெய்வத்திற்கு
எமது அஞ்சலிகள்.

என்றும் உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர் 416-432-5499

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>