உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில், உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பதவியில் உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் நவ. 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும், மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் அக்.16-ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 16 -ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>