டி20 வருகிற 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
தொடரில் கோப்பையை தட்டிச் செல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 12 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இதேபோல் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>