2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்து பெற்றோருக்கு பெருமை தேடித்தந்த சினேகன்!

Share

கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்து பெற்றோருக்கு பெருமை தேடித்தந்த சினேகன்!

வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பெறுபேற்றில் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து ஸ்ரீபண்டாகரன் சினேகன் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கினை சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவனான சிநேகனே மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கல்லூரியின் மேசைப்பந்து அணிவீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>